Training for
Speak in measure
Know and speak
Speak as needed
Talk and win
Making
Avoid lying
Understand and live ripe life
Teaching to
Children worship their Parents and
Parents respect their Children
Creation of
Unformed state Suicidal ideation
Practice
Personal ethics culture
Guidance
husband wife
Parents
For a comfortable life
Preaching ethics of
Peace and Health
For multi-vendors
Establish
Work and eat habit
Quality of not longing for free cause
Enrich motherland and Live locally
Transform everyone to have
Humanity
Affection
Achieving
Accept natural death
Prepare for painless death
பயிற்சி
அளந்து பேசவும்
அறிந்து பேசவும்
தேவைக்குப் பேசவும்
பேசி ஜெயிக்கவும்
பயிற்று வித்தல்
பொய் தவிர்த்த
வாழ்வையும்
புரிந்து வாழும்
பக்குவத்தையும்
உண்டாக்குதல்
குழந்தைகள் பெற்றோரை
வணங்கவும்
பெற்றோர்
குழந்தைகளை
மதிக்கவும் கற்பித்தல்,
தற்கொலை எண்ணமே
உருவாகாத நிலையை
உருவாக்கல்
தனிமனித ஒழுக்க
பண்பாட்டைப் பயிற்றல்
கணவன் மனைவி
பெற்றோர்
சுமுக வாழ்விற்கு
வழி காட்டல்
பல்துறை விற்பனர்களுக்கு
அமைதி ஆரோக்கிய
நெறியை போதித்தல்.
உழைத்து உண்ணும்
பழக்கத்தையும்
இலவசத்திற்கு ஏங்காத குணத்தையும்
உண்டாக்கி
தாய் மண்ணை
வளப்படுத்தி
உள்ளூரிலே வாழும்
நிலையை உண்டாக்கல்,
மனித நேயமும்
உயிர் பாசமும்
கொண்ட மனிதனாக
ஒவ்வொரு வரையும்
உரு மாற்றம்
செய்து வாழ்வித்தல்
தானாக வரும்
இறப்பை ஏற்கவும்
வலியே இல்லாத
மரணத்தை வாழ்வில் அடையவும்
செய்தல்
Copyright © 2024 3yK.club - All Rights Reserved.