You change and the country changes.
Who can fix the country?
Did the sages who came from time to time not teach?
Did this human society appear today? Or was it yesterday?
Why even after countless years have passed, this withering human society don't grow up?
Scientific changes within these two hundred years that too kills people using atomic power in combat is that all that's left. Have these developments made humans live independently?
Was it possible to develop a society without murder and robbery?
What’s the purpose of these scientific developments without changes to individual?
Culture remains bad and all that remains is social morality.
This is the Age of Wisdom.
Now is the change,
The signs are just beginning,
Scientific rise,
Scientific flourishing,
But here is an unpredictable environment to predict destruction.
Everyone born to live must live. For that we need a self-sufficient country and an unwavering government.
Who is responsible for this?
Changing the country is not easy. If everyone changes, the country will change.
To have Peaceful and Harmonic life, it’s essential that we need the light of wisdom.
3yK supports it.
Change & Change.
நீ மாறு நாடு மாறும்
நாட்டைத் திருத்த யாரால் முடியும்?
கால காலமாய் வந்த மகான்கள் போதிக்காததா?
இந்த மனித சமுகம் தோன்றியது இன்றா
நேற்றா?
கோடிக்கணக்கான
ஆண்டுகள் ஓடிப் போன பின்னும்
வாடி நிற்கும் இந்த மனித சமுகம்
வளராததேன்?
அறிவியல் மாற்றங்கள் இந்த இருநூறு ஆண்டுகளுக்குள் தானே
அதுவும்
அணுவை ஏவி
ஆட்களைக் கொல்லும்
போர்யுக்தியில்
வளர்ந்ததே மிச்சம்
இன்னும்
கையேந்தி பிழைக்கும்
மக்களை காணாமல் இருக்க முடிகிறதா?
கொலை கொள்ளை இல்லாத கூட்டத்தை
வளர்க்கத்தான் முடிந்ததா?
பின் ஏனிந்த அறிவியல் வளர்ச்சி?
பண்பாடு கெட்டதே மிச்சம்
சமுக ஒழுக்கம் அழிந்ததே மிச்சம்.
இது ஞான யுகம்.
இப்போது வரும் மாற்றம்
அதற்கு அறிகுறி ஆரம்பமே
அறிவியல் எழுச்சி
விஞ்ஞான மலர்ச்சி
ஆனால்
இங்கு
அழிவு எந்த நேரம்
என்று
யூகிக்க முடியாத சூழல்.
வாழப் பிறந்த
ஒவ்வொருவரும்
வாழ்ந்தே ஆகவேண்டும்
அதற்கு
தன்னிறைவு பெற்ற நாடும்
தள்ளாடாத அரசும் வேண்டும்
இதை
யார் கொணடு வருவது?
நாட்டை மாற்றுவது சுலபம் அல்ல.
ஒவ்வொருவரும் மாறினால்
நாடே மாறும்
அமைதியும் ஆனந்தமுமான
வாழ்வின் அடிநிலைக்கு
ஞான வெளிச்சம் வேண்டும்
அதை ஊட்டும்
3yK.
நீ மாறு
நாடு மாறும்.
Your house is your temple.
3yK teaches that your house is your temple.
Peaceful life is Achievable at home.
For every house to get peace and harmony, they must live a knowledgeable life.
Permission must be granted for everyone to practice their own policy in their house.
His personal self-desires are all should stay with their homes.
Lessons need to be taught to form a quarrel and confusion free family.
The philosophy of “make love get peace” must be taught from home.
If everyone maintains their house clean and healthy, wont the country be clean?
வீடே கோவில்
3yK
கற்றுத் தருவது
வீடே கோவில்.
அமைதியான வாழ்வு
வீட்டிலே அடையக் கூடியது.
ஒவ்வொரு வீடும்
அமைதியாகவும்
ஆனந்தமாகவும்
இருக்க
அறிவு பூர்வமான
வாழ்க்கை வாழ்ந்தே ஆக வேண்டும்
அவரவர் கொள்கையை
வீட்டில் கடைப்பிடிக்க
அனுமதி வழங்க வேண்டும்
தன் தனிப்பட்ட சுய
ஆசைகள் எல்லாம்
அவரவர் வீட்டோடு நின்று விட வேண்டும்
சண்டை சச்சரவு
குழப்பம் இல்லாத
குடும்பம் உருவாக
பாடம் பயிற்றுவித்தல் தேவை.
அன்பு செய்
அமைதி பெறு
என்ற தத்துவம்
வீட்டில் இருந்து
ஆரம்பிக்கப் பெற வேண்டும்.
ஒவ்வொருவரும்
தன் வீட்டை
சுத்தமாகவும்
ஆரோக்யமாகவும்
பராமரிக்கும் போது
நாடே சுத்தமாகாதா?
Whatever is needed
It will be available.
Man is a created one and controlled by one.
If birth and death is undetectable in life, what is he going to achieve?
Whose action is heart palpitations and air intake?
Food should be digested, or you would die.
Your life is designed with Air, Water and Fire that is between the sky and the earth. Think about it? Did you feel the subtlety?
Realize life and to show the way to live is 3yK.
Whatever is needed is available and helps build confidence is 3yK.
A gift of this wisdom age.
எது தேவையோ
அது கிடைக்கும்
படைக்கப் பட்டவன் மனிதன்
வாழ
வைக்கப் படுபவனும் மனிதன்
பிறப்பையும் இறப்பையும்
கண்டறிய முடியாத
வாழ்வில்
எதை அடையப் போகிறான்
இதயம் துடிப்பதும்
காற்று புகுந்து வருவதும்
யார் செயல்.?
உண்டது ஜீரணிக்க வேண்டும்
இல்லை நீ
மரணிக்க வேண்டும்
யோசித்துப் பார்
காற்று நீர் நெருப்பு
என்று
வானிற்கும் மண்ணிற்கும் இடையில் வைத்து
உன் வாழ்வு வடிவமைக்கப் பட்டுள்ளதே
இதன்
சூட்சமத்தையாவது உணர்ந்தாயா?
வாழ்வை உணர்ந்து
வாழ
வழி காட்டுவதே
இந்த 3yK.
எது தேவையோ அது கிடைக்கும் என்ற
நம்பிக்கையை வளர்க்கக் கைகொடுக்கும்
இந்த 3yK
இந்த ஞான யுகத்தின் கொடை.
1. நீ மாறு;
நாடு மாறும்
2. வீடே கோவில்
3. தற்கொலையே
இல்லாமல்
ஆக்கல்
4. வாழ்வின்
சூட்சமத்தை
உணர வைத்தல்
5. தாய் மண்
கலாச்சாரம்
பேணல்
6. தொண்டே உயர்வு
7. எல்லோர்க்கும்
ஆளவும் வாழவும்
வழிவகுத்தல்
Connect with other like-minded individuals and stay up-to-date with the latest news and trends in our community. Join our online community today!
Have questions or comments? We're always here to help. Contact us today and we'll get back to you as soon as possible.
Copyright © 2024 3yK.club - All Rights Reserved.